ITPW உறுப்பினர் சேர்க்கை படிவம் | பக்கம் 1

FLASH NEWS: நாம் தமிழர் கட்சியினர் சமூக ஊடக, வளைத்தளங்களில் பொதுவாக கடைபிடிக்க வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை: ✅தரமான, மதிப்பு மிக்க கருத்துக்களால் அதனை எழுதுபவர், பதிவிடுபவர், மீள் பதிவு செய்பவர், பகிருபவர் என ஒவ்வொருவரும் பெருமைப்படக் கூடிய வகையில் இருந்தால் மட்டுமே அத்தகைய செய்திகளை, கருத்துக்களை உருவாக்கவும்; பகிரவும்! ✅சொல்லக்கூடிய கருத்துக்கள் ஒருவருடைய சுயமானவையாக, சிறந்தவையாக இருக்க வேண்டும்! ✅கட்சியின் அடையாளத்தையும், கட்சியின் உறுப்பினரான உங்களுடைய அடையாளத்தையும் தொலைக்கா வண்ணம் பதிவுகள், சமூக ஊடக உரையாடல்கள் இருத்தல் வேண்டும்! ✅நீங்கள் இடும் பதிவுகளுக்கான பார்வையாளர்கள் யார் என்பதைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு கடத்துவதற்கு ஏதுவான செய்திகளைப் பெற நடப்பு சமூக-அரசியல் சார்ந்த விடயங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்! ✅உங்களது நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் மற்றும் உங்களை பின் தொடர்பவர்கள் அடங்கிய சமூக ஊடகப் பார்வையாளர்களோடு தொடர்பிலேயே இருக்கவும்; அவர்களோடு அடிக்கடி உரையாடவும்! ✅மற்றொருவருடைய கருத்தை எடுத்து பதிவிடும் போதோ, மீள் பதிவு செய்தும் பகிரும் போதோ அந்தக் கருத்தின், செய்தியின் உரிமையாளரை இணைத்தோ அல்லது அவரது பெயரைக் குறிப்பிட்டோ செய்தால் அத்தகைய நபருடனான சமூக வளைத்தள உறவு மேலும் வலுப்படும்! ❎தனது பார்வையாளர்களை கடுப்பேற்றும், பொறுமை இழக்க வைக்கும் வகையில் ஒரே செய்தியைத் திரும்பத் திரும்ப பதிவிடுவதை, பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்! ❎பிறரின் தனிப்பட்ட, அந்தரங்க புகைப்படங்களைப் பதிவிடுவதோ, அறத்திற்கு மாறாக ஒருவரது தனிப்பட்ட வாழ்வு குறித்த கருத்துக்களை எழுதுவதோ, சட்டத்திற்கு புறம்பான செய்திகளை, வதந்திகளை உருவாக்குவதோ, பரப்புவதோ கட்டாயம் கூடாது! ❎தலைப்புக்கு பொருத்தமில்லாத, கூற வரும் கருப்பொருளை சிதைக்கும் வகையிலான கருத்துக்களை, பதிவுகளைத் தவிர்க்கவும்! ❎குறுகிய காலத்தில் அதிகளவிலான நட்புகளையோ, பின் தொடர்பவர்களையோ, விருப்பக் குறியிடுபவர்களைப் பெறுவதிலேயோ குறியாக இல்லாமல் தொடர்ந்து சிறந்த கருத்துக்களை பதிவிடுவதில் மட்டுமே கவனம் செலுத்தினால் பார்வையாளர்களின் எண்ணிக்கை தானாக அதிகரிக்கும்! ❎சமூக ஊடகங்களில் ஒருவரை பகடி, கேலி, கிண்டல் (Trolls) செய்வதைக் கட்டாயம் தவிர்க்கவும்! ❎பதிவுகளில் தேவையற்ற, அதிகப்படியான, பொருத்தமில்லாத மேற்கோள்களைத் (Tags) தவிர்க்கவும்! #NTKSocialMediaConvention2020
| தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை | நாம் தமிழர் கட்சி |




    1. நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் எண்:
    Naam Tamilar Katchi Membership ID:(required)

    இல்லையெனில், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக  https://join.naamtamilar.org/ என்ற இணைய தளத்தில் சென்று பதிந்தபின் இங்கு வரவும்.

    2. பெயர்:
    Name: (required)

    3. தொடர்பு எண்:
    (with ISD Code: e.g. +91 1234567890)
    Contact Number: (required)

    4. பகிரி எண்:
    (with ISD Code: e.g. +91 1234567890)
    Whatsapp Number: (required)

    5. மின்னஞ்சல் முகவரி:
    E-Mail ID: (required)

    6. கல்வி தகுதி (M.E/B.E/B.Sc etc) :
    Education: (required)

    7. பணிபுரியும் நிறுவனம்:
    Company Name: (required)

    8. பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப துறைகள் :
    Working Technology & IT Skills: (required)

    9. மொத்த பணி அனுபவ காலம்:
    Total Years of Experience:(required)

    10. தற்போது வசிக்குமிட முகவரி(அலுவலகம் உள்ள ஊர்):
    Communication Address: (required)

    11. நிரந்தர முகவரி:
    Permanent Address: (required)

    உறுதிமொழி / Declaration:

    மேலே கூறியுள்ள விவரங்கள் அனைத்தும் என் அறிவுற்குட்பட்ட உண்மை என அறிவிக்கிறேன்.

    I hereby declare that the details furnished above are true and correct to the best of my knowledge and belief.

    Enter the below text in box.

    captcha


    PAGE 1 of 2