Cloud Computing on AWS – ஓர் அறிமுகம் | NTK ITPW | April 2020

நாம் தமிழர் கட்சி, தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பாசறை சார்பாக “Cloud Computing on AWS – ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் தொழில்நுட்ப பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுளது. இந்த பயிற்சி இணைய வழியாக ZOOM செயலியின் உதவியால் நடைபெறும்.

பயிற்சி நடைபெறும் நாள்: சனிக்கிழமை 25-ஏப்ரல்-2020, மாலை 6 மணி முதல் 8 மணி வரை.
பயிற்றுவிப்பவர்: திரு மணிகண்டன், சான்று பெற்ற AWS தொழில்நுட்ப நிபுணர், SME at IBM.

இந்த பயிற்சியில் பங்கு கொள்ள விரும்புவோர் கீழ்கண்ட இணைய முகவரியில் தங்களை பதிந்து கொள்ளவும்.

https://us02web.zoom.us/meeting/register/tZ0uceGvqTIrHtHzMSWKI0k6LVo0lOET2UPu

பதிவு செய்தவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி வழியாக பயிற்சியில் பங்கு கொள்வதற்கான ZOOM இணைப்பு முகவரி அனுப்பி வைக்கப்படும்.

ZOOM செயலியினை கீழ்க்கண்ட இணைய முகவரியில் சென்று கைபேசியில் அல்லது கணினி/மடிக்கணினி-யில் நிறுவிக் கொண்டு, உங்களது ZOOM கணக்கில் உள்நுழைந்து கொள்ளவும், கணக்கு உருவாகாமல் இருந்தால் புதியதாக ZOOM-ல் கணக்கை உருவாக்கி கொள்ளவும்.

ஆண்ட்ராய்ட் கைபேசி: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_GB

கணினி: https://zoom.us/support/download

குறிப்பு: கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் யாவரும் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். நன்றி!

இப்படிக்கு,
தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பாசறை,
நாம் தமிழர் கட்சி.

#ITPW #NTK #CLOUD_COMPUTING #AWS

Full Session